Tea Cake

40m
Serves 1
instagram.com

Directions

  1. 1மூணு சில்ட் எக்ஸ் வைட் தனியா, எல்லோ தனியா செப்பரேட் பண்ணிக்கணும்.
  2. 2எக் வைட்டை நல்லா பீட் பண்ணிக்கோங்க.
  3. 3110 g சர்க்கரை எடுத்து, கொஞ்சம் கொஞ்சமா ஆட் பண்ணி, சர்க்கரை கரையுற வரைக்கும் பீட் பண்ணுங்க.
  4. 4இப்ப நல்லா ஸ்டிஃப் பீக்ஸ் வந்திருச்சு.
  5. 5எல்லோவை கொஞ்சம் கொஞ்சமா ஆட் பண்ணி, மிக்ஸ் ஆகுற அளவுக்கு பீட் பண்ணா போதும்.
  6. 630 ml பால் ஆட் பண்ணுங்க.
  7. 7ஜென்டில்லா ஒரு மிக்ஸ் கொடுங்க.
  8. 8இது கூட 30 ml ஆயில் ஆட் பண்ணுங்க.
  9. 9ஆயில் ஆட் பண்ணதுக்கு அப்புறம், மைதாவையும் பேக்கிங் பவுடரையும் ஒண்ணா மிக்ஸ் பண்ணி வச்சிருக்கேன். மைதா 90 g, பேக்கிங் பவுடர் 1/4 tsp. இதுல ஒரு பேட்ச்ச வந்து ஆயில் ஊத்துனதும் சேர்த்துட்டு, மிக்ஸ் பண்ணிக்கலாம்.
  10. 10ஃபைனலா வெண்ணிலா எசென்ஸ் ஒரு டீஸ்பூன் ஆட் பண்ணுங்க.
  11. 11இது கூட பைனாப்பிள் எசென்ஸ் 1/4 tsp ஆட் பண்ணுங்க.
  12. 12கேக் பேட்டரை பேக்கிங் பானில் ஊற்றி, 180°C க்கு 10 நிமிடம் ப்ரீ ஹீட் பண்ண ஓவன்ல 30 நிமிடம் பேக் பண்ணுங்க.
  13. 13கேக்கை நன்றாக கூல் டவுன் ஆனதும் துண்டுகளாக வெட்டுங்கள்.

Ingredients

  • 3 chilled Egg
  • 110 g Sugar
  • 30 ml Milk
  • 30 ml Refined oil
  • 90 g Maida
  • 0.25 TSP Baking powder
  • 1 TSP Vanilla essence
  • 0.25 TSP Pineapple essence

Equipment

Silver bowlHand mixerSpatulaBaking panWeighing scaleOvenOven mitt

Tips

  • Tea cake க்கு வந்து இந்த பேட்டர் வந்து கொஞ்சம் திக்கா தான் இருக்கும் ரன்னியா இருந்தா உங்களுக்கு வந்து அந்த ஸ்பாஞ்ச் புஃப்னு வராது.
  • டாப் லேயர் வந்து உங்களுக்கு இன்னும் கொஞ்சம் பிரவுன் அதிகமா வேணும்னா இன்னொரு பைவ் மினிட்ஸ் வச்சு எடுத்தீங்கன்னா இன்னும் பிரவுன் ஆயிடும்.