1மீனை சுத்தம் செய்து, உப்பு, மிளகாய் தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து, 15 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
2ஒரு கடாயில் தனியா, மிளகு, சீரகம், சோம்பு, கடலைப்பருப்பு, பட்டை, அரிசி, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, தேங்காய் மற்றும் பூண்டு சேர்த்து நன்கு வறுக்கவும்.
3வறுத்த மசாலாவை பொடி செய்யவும்.
4ஊற வைத்த மீனில் மசாலா பொடியை நன்கு தடவவும்.
5மீடியம் தீயில் உள்ள எண்ணெயில் இருபுறமும் மசாலா உதிராதவாறு மீனை பொரித்தெடுக்கவும்.
6மசாலா மீன் வறுவல் தயார்.
Ingredients
1 தேங்காய் பறை மீன்
உப்பு
மிளகாய் தூள்
இஞ்சி பூண்டு பேஸ்ட்
எண்ணெய்
தனியா
மிளகு
சீரகம்
சோம்பு
கடலைப்பருப்பு
பட்டை
அரிசி
காய்ந்த மிளகாய்
கறிவேப்பிலை
தேங்காய்
பூண்டு
Equipment
பான்தட்டு
Tips
மசாலா உதிராமல் இருக்க மீனில் நன்கு அழுத்தி தடவவும்.