4இதை மிதமான சூட்டில் தோஸ்ட் செய்ய வேண்டும், கொஞ்ச நேரம் லாங்கா தோஸ்ட் செய்ய வேண்டும் (low to medium flame), அப்பதான் கோல்டன் பிரவுன், கிரன்ச்சி மற்றும் கேரமலியா கிடைக்கும்.
Ingredients
2 tbsp பட்டர்
2 tsp powdered brown sugar
1 tbsp ஹனி
2 slices bread
cheese
Equipment
panknifeforkspatulaplatebowl
Tips
U can elevate by serving with icecream and cut fruits into a gourmet dessert too.