2நறுக்கிய கேப்சிகமை ஒரு பவுலில் போட்டு, நீளவாக்கில் வெட்டிய வெங்காயம், கொரகொரப்பாக அரைத்த வேர்க்கடலை, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
3ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, சீரகம், பொடியாக நறுக்கிய பூண்டு சேர்த்து வதக்கவும்.
4அதனுடன் நாம் கலந்து வைத்திருக்கும் கேப்சிகம் மற்றும் ஒரு ஸ்பூன் கடலைப்பருப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
5ஒரு கப் தயிர் மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு கிளறவும்.