Bachelor style chicken pirattal

10m
Serves 1
tiktok.com

Directions

  1. 1மல்லி, மிளகு, சீரகம், பட்டை, கிராம்பு, ஏலக்காய், காஷ்மீரி மிளகாய் தூள், தனி மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு, இஞ்சி பூண்டு சேர்த்து கொஞ்சமா தண்ணி ஊத்தி நல்லா அரைச்சுக்கோங்க.
  2. 2அரைத்த மசாலாவை சிக்கனில் போட்டு பெரட்டிக்கோங்க.
  3. 3பேன்ல ஆயில் சேர்த்து நீள்வாக்குல வெட்டுன ரெண்டு பெரிய வெங்காயம் போட்டு நல்லா ரோஸ்ட் ஆக விடுங்கள்.
  4. 4ரோஸ்ட் ஆன வெங்காயத்துடன் பெரட்டி வச்சிருக்க சிக்கனும் சேர்த்து நல்லா மசாலா பிடிக்க குக் பண்ணி எடுங்கள்.

Ingredients

  • 2 பெரிய வெங்காயம்
  • 2 Tbsp மல்லி
  • 1 Tsp மிளகு
  • 1 Twp சீரகம்
  • 2 In பட்டை
  • 4 No கிராம்பு
  • 2 No ஏலக்காய்
  • 1 Tbsp காஷ்மீரி மிளகாய் தூள்
  • 0.5 Tsp தனி மிளகாய் தூள்
  • 0.5 Tsp மஞ்சள் தூள்
  • 1.5 Tsp உப்பு
  • 1 Tbsp இஞ்சி பூண்டு
  • தண்ணி
  • 350 G சிக்கன்
  • 3 Tbsp ஆயில்

Equipment

பேன்