Back to recipes
கருப்பு உளுந்து சட்னி
Serves 1
instagram.com
கருப்பு உளுந்து சட்னி
instagram.com
Serves 1
Save
Share
Export
Edit
Directions
1
பேன்ல கொஞ்சமா எண்ணெய் ஊத்தி அரை கப் கருப்பு உளுந்தை நல்லா வாசனை வர அளவுக்கு வறுத்துக்கோங்க.
2
வறுபட்டது கரெக்டா தெரியணும்னா நாலு அஞ்சு வெள்ளை உளுந்து போட்டுக்கலாம்.
3
கொஞ்சமா இஞ்சி, காரத்திற்கு ஏற்ப பச்சை மிளகாய் போட்டு வதங்குனதும் அடுப்பை நிறுத்திட்டு ஒரு புடி புதினா கொத்தமல்லி போட்டு வதக்கிக்கலாம்.
4
மிக்ஸியில சேர்த்து மூணு டேபிள் ஸ்பூன் தேங்காய், ஒரு டேபிள் ஸ்பூன் பொட்டுக்கடலை, தேவையான அளவு உப்பையும் சேர்த்து நல்லா அரைச்சுக்கோங்க.
5
கொஞ்சமா பொட்டுக்கடலை சேர்க்கும்போது அந்த கொழகொழப்பு தன்மை இருக்காது.
6
நிறைய தண்ணி ஊத்தி கரைச்சு கடுகு, கருவேப்பிலை, வரமிளகாய் போட்டு எப்போதும் போல தாளிச்சுக்கலாம்.
Ingredients
எண்ணெய்
0.5 கப் கருப்பு உளுந்து
4 வெள்ளை உளுந்து
இஞ்சி
பச்சை மிளகாய்
1 புடி புதினா கொத்தமல்லி
3 டேபிள் ஸ்பூன் தேங்காய்
1 டேபிள் ஸ்பூன் பொட்டுக்கடலை
உப்பு
தண்ணீர்
கடுகு
கறிவேப்பிலை
வரமிளகாய்
Equipment
பேன்
மிக்ஸி
Tips
பொட்டுக்கடலை சேர்க்கும்போது கொழகொழப்பு தன்மை இருக்காது.
நிறைய ஊத்தி சாப்பிடுங்கள், சுவையாக இருக்கும்.
Related recipes
More Indian recipes →
More Sauce & Condiment recipes →
Chilli jam
Indian · Sauce & Condiment
Pomegranate Chutney
Indian · Sauce & Condiment
Beerakaya Pachadi
Indian · Sauce & Condiment
Poulet Mariné & Pané
Indian · Sauce & Condiment
30m
Poulet rôti en cocotte
Indian · Sauce & Condiment
1h 5m
3 marinades spéciales barbecue
Indian · Sauce & Condiment
Red Onion Chutney
Indian · Sauce & Condiment
Chana Masala
Indian · Sauce & Condiment
1h
Chicken Saag
Indian · Sauce & Condiment
Mango Habanero Hot Sauce
Indian · Sauce & Condiment
25m
Tomato Relish
Indian · Sauce & Condiment
Copycat Kinder's Caramelized Onion Butter Seasoning (Salt-Free)
Indian · Sauce & Condiment
10m