Palak Chana Curry

Directions

  1. 1பாலக் கீரையை சுடுதண்ணில போட்டு லைட்டா வெந்து வந்ததும் தண்ணிய வடிச்சு அரைச்சு எடுத்துக்கோங்க.
  2. 2ஒரு கப் கொண்டைக்கடலையை ஓவர் நைட் ஊறவச்சு குக்கருக்கு மாத்தி கூட உப்பும் தண்ணியும் சேர்த்து நாலு விசில் விட்டு எடுத்துக்கோங்க.
  3. 3பேண்ல ஆயில் சேர்த்து சோம்பும் பொடியா வெட்ன வெங்காயமும் கருவேப்பிலையும் இஞ்சி பூண்டு பேஸ்ட்டும் சேர்த்து நல்லா வதங்கி வந்ததும், கூட மஞ்சள் மல்லி மிளகாய் தூளும் உப்பும் சேர்த்து நல்லா மண வரவறுத்து பொடியா வெட்ன தக்காளியும் சேர்த்து நல்லா வதக்கிக்கோங்க.
  4. 4அரைச்ச பாலக் கீரையும் சேர்த்து நல்லா எண்ணெய் பிரிஞ்சு வந்ததும் வேக வச்ச கடலையை போட்டு ரெண்டு நிமிஷம் குக் பண்ணி எடுத்தா அட்டகாசமான பாலக் சென்ன ரெடி.

Ingredients

  • 2 cups Spinach (Palak)
  • 1 cup White chana (soaked overnight)
  • 1 large Onion
  • 2 medium Tomato
  • 1 tbsp Ginger garlic paste
  • few Curry leaves
  • 0.5 tsp Fennel seeds
  • 1 tsp Red chilli powder
  • 1.5 tsp Coriander powder
  • 0.25 tsp Turmeric powder
  • as needed Salt
  • 2 tbsp Oil
  • as required Water

Equipment

PanCookerBlender

Tips

  • கீரையே சாப்பிடாத குட்டீஸ் கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.