Murungai Rasam

Directions

  1. 1முருங்கக்காயை நறுக்கவும்.
  2. 2தக்காளியை நறுக்கவும்.
  3. 3பச்சை மிளகாயை ஸ்லிட் செய்யவும்.
  4. 4ஒரு குக்கரில் நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய், மஞ்சள் தூள், ஒரு பிடி துவரம் பருப்பு, மற்றும் முருங்கைக்காய் சேர்க்கவும்.
  5. 5குக்கரில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றவும்.
  6. 6குக்கரை அடுப்பில் வைத்து, நான்கு முதல் ஐந்து விசில் வரும் வரை சமைக்கவும்.
  7. 7கொத்தமல்லியை நறுக்கவும்.
  8. 8பூண்டு, மிளகு, மற்றும் சீரகம் சேர்த்து இடிக்கவும்.
  9. 9குக்கரில் பிரஷர் போனதும், முருங்கக்காய் மற்றும் பருப்பை வடிகட்டி எடுக்கவும்.
  10. 10வடிகட்டிய சாறில் புளி தண்ணீர் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்.
  11. 11இடித்து வைத்த பூண்டு, மிளகு, சீரகம் மற்றும் நறுக்கிய கொத்தமல்லி சேர்க்கவும்.
  12. 12ரசம் பாத்திரத்தை அடுப்பில் வைத்து, சிம்மில் கொஞ்ச நேரம் மூடி வைக்கவும்.
  13. 13ஒரு பாத்திரத்தில் எண்ணெய் அல்லது நெய் ஊற்றி, கடுகு, உளுந்து, வெந்தயம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, மஞ்சள் தூள், மற்றும் பெருங்காயத்தூள் போட்டு தாளிக்கவும்.
  14. 14தாளிப்பை ரசத்தில் ஊற்றி, மூடி வைக்கவும்.
  15. 15சுவையான முருங்கை ரசம் தயார்.

Ingredients

  • 4 slit Drumstick (Murungai kai / முருங்கைக்காய்)
  • 2 roughly chopped Tomato
  • 2 slit Green chilli
  • 1 tbsp Tuvar dal (Toor dal / துவரம் பருப்பு)
  • 0.25 tsp Turmeric powder
  • 1 small lemon size Tamarind
  • 6 pods Garlic
  • 0.5 tsp Pepper
  • 1 tsp Cumin (Jeera)
  • 1 handful Coriander leaves
  • to taste Salt
  • 1 tbsp Oil / Ghee
  • 0.5 tsp Mustard seeds
  • 0.5 tsp Urad dal
  • 0.25 tsp Fenugreek seeds
  • 2 Dry red chilli
  • 1 sprig Curry leaves
  • 1 a pinch Turmeric powder for tempering
  • 1 a pinch Asafoetida
  • Water

Equipment

Cutting boardKnifePressure cookerStrainerMortar and pestleSmall panSpoon