Mushroom Pate

60 mins
Serves 1
instagram.com

Directions

  1. 1மஷ்ரூம்களை சுத்தம் செய்து, வெட்டி எடுத்துக்கொள்ளவும்.
  2. 2ஒரு பான்-இல் பட்டர் சூடு செய்து, வெங்காயம், பொடியாக வெட்டிய பூண்டு மற்றும் மஷ்ரூம் அனைத்தையும் சேர்க்கவும்.
  3. 3அத்துடன் உப்பு, சீரகப்பொடி, மிளகுத்தூள், கரம் மசாலா, ஃப்ரெஷ் தைம், சில்லி ஃப்ளேக்ஸ் அனைத்தையும் சேர்த்து குக் செய்யவும்.
  4. 4நன்றாக ட்ரை ஆன பிறகு, ஆற வைத்து ஒரு மிக்ஸி ஜாருக்கு மாற்றவும்.
  5. 5அத்துடன் அரை கப் கீரிம் சீஸ் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
  6. 6அரைத்த மசாலாவை ஒரு பவுலுக்கு மாற்றவும்.
  7. 7இந்த பவுல் மேலே கொஞ்சமாக மெல்டட் பட்டர் டாப் பண்ணி, சில்லி ஃப்ளேக்ஸ் தூவி ஃப்ரிட்ஜில் ஒரு மணி நேரம் வைக்கவும்.
  8. 8இப்போது பிரட் எடுத்து ஆலிவ் ஆயில் போட்டு கிரிஸ்பியாக டோஸ்ட் செய்யவும்.
  9. 9மஷ்ரூம் பேட்டேவை டோஸ்ட் மேல் தடவி சாப்பிடவும்.

Ingredients

  • 200 g மஷ்ரூம்
  • வெங்காயம்
  • 6 பூண்டு
  • உப்பு
  • 0.5 tsp சீரகப்பொடி
  • 0.5 tsp மிளகுத்தூள்
  • 0.5 tsp கரம் மசாலா
  • தைம்
  • 0.5 tsp சில்லி ஃப்ளேக்ஸ்
  • காளான்
  • 2 tbsp பட்டர்
  • 0.5 cup கீரிம் சீஸ்
  • 100 g பன்னீர்
  • 50 g தயிர்
  • ஆலிவ் எண்ணெய்
  • பிரட்

Equipment

பான்மிக்ஸி ஜார்பவுல்

Tips

  • கீரிம் சீஸ் இல்லையென்றால் 100g பன்னீர் மற்றும் 50g தயிர் சேர்த்துக்கொள்ளலாம்.