Back to recipes
Soya Varuval
Serves 1
instagram.com
Soya Varuval
instagram.com
Serves 1
Save
Share
Export
Edit
Directions
1
கடாயில் ஒரு கோழிக்கரண்டி எண்ணெய் ஊற்றி, ஏலக்காய், பட்டை, கிராம்பு சேர்க்கவும்.
2
அரை டேபிள்ஸ்பூன் சோம்பு, அரை டேபிள்ஸ்பூன் மிளகு, அரை டேபிள்ஸ்பூன் சீரகம் சேர்த்து பொரிய விடவும்.
3
இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், சின்ன வெங்காயம் போட்டு பாதி வதங்க விடவும்.
4
கைப்பிடி கறிவேப்பிலை போட்டு பிரட்டி விடவும்.
5
இரண்டு மீடியம் சைஸ் தக்காளி, தேவையான அளவு கல்லுப்பு போட்டு சுருள வதங்க விடவும்.
6
ஒரு டீஸ்பூன் மஞ்சள்தூள் போட்டு இரண்டு நிமிடம் பிரட்டி ஸ்டவ்வை ஆஃப் செய்யவும்.
7
ஆறினதும் மிக்சர் ஜாரில் சேர்த்து பேஸ்ட்டாக அரைத்து வைக்கவும்.
8
அதே கடாயில் ஒரு கோழிக்கரண்டி எண்ணெய், பொடியாக கட் பண்ண 200 கிராம் வெங்காயம் போட்டு நல்லா வதக்கவும்.
9
நாம் அரைத்து வைத்திருந்த பேஸ்ட்டை ஊற்றி கலந்துவிட்டு, ஜாரில் கொஞ்சமா தண்ணி சேர்த்து ஊற்றவும்.
10
ஒரு டேபிள்ஸ்பூன் காஷ்மீரி மிளகாய்த்தூள், அரை டேபிள்ஸ்பூன் தனியாதூள் போட்டு நல்லா கலக்கவும்.
11
ஊற வைத்த மீல்மேக்கரை போட்டு பிரட்டி விட்டால், அதுவே தண்ணீர் விட்டு சூப்பரா குக் ஆகிடும்.
12
சோயா வெந்து வந்ததும், இந்த ஸ்டேஜில் கடைசியாக கொஞ்சமா மிளகுத்தூள் போட்டு பிரட்டவும்.
13
கொத்தமல்லியை தூவி பரிமாறவும்.
Ingredients
1 கோழிக்கரண்டி எண்ணெய்
ஏலக்காய்
பட்டை
கிராம்பு
0.5 டேபிள்ஸ்பூன் சோம்பு
0.5 டேபிள்ஸ்பூன் மிளகு
0.5 டேபிள்ஸ்பூன் சீரகம்
இஞ்சி
பூண்டு
பச்சை மிளகாய்
சின்ன வெங்காயம்
1 கைப்பிடி கறிவேப்பிலை
2 மீடியம் சைஸ் தக்காளி
கல்லுப்பு
1 டீஸ்பூன் மஞ்சள்தூள்
1 டேபிள்ஸ்பூன் காஷ்மீரி மிளகாய்த்தூள்
0.5 டேபிள்ஸ்பூன் தனியாதூள்
மீல்மேக்கர்
மிளகுத்தூள்
கொத்தமல்லி
Equipment
கடை
மிக்ஸர் ஜார்
Related recipes
More Indian recipes →
More Side recipes →
Perfect Roast Potatoes
Indian · Side
Ridge Gourd Peel Kaap
Indian · Side
Onion Thokku
Indian · Side
Thakkali Thokku
Indian · Side
Cheddar Broccoli Rice
Indian · Side
20m
ചെറുപയർ കറി (Mung Bean Curry)
Indian · Side
Masala Puri
Indian · Side
Easiest Pilau Rice
Indian · Side
15m
Beans Poriyal
Indian · Side
Raita
Indian · Side
Roast Potatoes
Indian · Side
Vegetable Kootu Catering Style
Indian · Side