Back to recipes
Curry Leaves Mushroom
Serves 1
instagram.com
Curry Leaves Mushroom
instagram.com
Serves 1
Save
Share
Export
Edit
Directions
1
ஒரு கடாயில் 2 டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெய் விட்டு, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, கை நிறைய கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
2
வதக்கியதை மிக்ஸியில் சேர்த்து ஃபைனா பேஸ்ட்டாக அரைக்கவும்.
3
மறுபடியும் 2 டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெய் விட்டு, அதில் 400 கிராம் மஷ்ரூம், ஒரு வெங்காயம், கொஞ்சம் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
4
வதக்கும்போது கால் டீஸ்பூன் மஞ்சள் தூள் மட்டும் சேர்த்து வதக்கவும்.
5
மஷ்ரூமில் இருந்து தண்ணீர் ரிலீஸ் ஆகி நன்கு ட்ரை ஆனதும், அரைத்த பேஸ்ட்டையும் அரை டீஸ்பூன் உப்பையும் சேர்த்து நன்கு வதக்கவும்.
6
மசாலா மஷ்ரூமோடு நன்கு கோட் ஆகி, டார்க் கலர் ஆனதும் அடுப்பிலிருந்து இறக்கவும்.
Ingredients
2 டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
பச்சை மிளகாய்
இஞ்சி
பூண்டு
கை நிறைய கறிவேப்பிலை
2 டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
400 கிராம் மஷ்ரூம்
1 வெங்காயம்
கொஞ்சம் கறிவேப்பிலை
0.25 டீஸ்பூன் மஞ்சள் தூள்
0.5 டீஸ்பூன் உப்பு
Equipment
pan
mixer
Tips
இதை ஸ்டார்டரா சாப்பிடலாம் அல்லது சைடிஷாகவும் சாப்பிடலாம்.
மசாலாவை மஷ்ரூமோடு நன்கு கோட் செய்ய வேண்டும்.
Related recipes
More Indian recipes →
More Dinner recipes →
Besan cheese Sandwich
Indian · Dinner
Chicken Chukauni
Indian · Dinner
Slow cooker chicken tikka massala
Indian · Dinner
Chana Masala
Indian · Dinner
Cheddar Bay Biscuit Chicken Pot Pie
Indian · Dinner
Butter Chicken Mac n’ Cheese
Indian · Dinner
Chicken Vindaloo
Indian · Dinner
Chicken Handi
Indian · Dinner
Easy chicken curry
Indian · Dinner
Easy cumin rice
Indian · Dinner
Njahi
Indian · Dinner
Weeknight Lamb & Red Lentil Curry
Indian · Dinner
45m