இட்லி சட்டி சாண்ட்விச் ரெசிபி

Directions

  1. 1ஒரு முட்டை, குட்டி குட்டியா கட் பண்ண போன்லெஸ் சிக்கன், பூண்டு, வத்தல் இது எல்லாத்தையும் ஆவியில நல்லா வேக வச்சு எடுத்துக்கலாம்.
  2. 2ஒரு முட்டை, குட்டி குட்டியா கட் பண்ண போன்லெஸ் சிக்கன், பூண்டு, வத்தல் இது எல்லாத்தையும் ஆவியில நல்லா வேக வச்சு எடுத்துக்கலாம்.
  3. 3ஒரு முட்டை, குட்டி குட்டியா கட் பண்ண போன்லெஸ் சிக்கன், பூண்டு, வத்தல் இது எல்லாத்தையும் ஆவியில நல்லா வேக வச்சு எடுத்துக்கலாம்.
  4. 4சிக்கனை தவிர மத்த எல்லாத்தையும் ஒரு பிளெண்டர் ஜார்ல ஆட் பண்ணி அது கூட மிளகு, இத்தாலியன் சீசனிங், உப்பு, தேனு, ஒரு சீஸ் ஸ்லைஸ், பாலு இது எல்லாத்தையும் ஃபைன் பேஸ்ட்டா அடிச்சு உதுத்து வச்சிருக்க சிக்கன் கூட தேவையான வெஜிடபிள் போட்டு இந்த சாஸையும் ஆட் பண்ணி பிரெட்டுக்குள்ள போட்டு இதை தோசைக்கல்ல போட்டு டோஸ்ட் பண்ணியும் சாப்பிடலாம்.
  5. 5சிக்கனை தவிர மத்த எல்லாத்தையும் ஒரு பிளெண்டர் ஜார்ல ஆட் பண்ணி அது கூட மிளகு, இத்தாலியன் சீசனிங், உப்பு, தேனு, ஒரு சீஸ் ஸ்லைஸ், பாலு இது எல்லாத்தையும் ஃபைன் பேஸ்ட்டா அடிச்சு உதுத்து வச்சிருக்க சிக்கன் கூட தேவையான வெஜிடபிள் போட்டு இந்த சாஸையும் ஆட் பண்ணி பிரெட்டுக்குள்ள போட்டு இதை தோசைக்கல்ல போட்டு டோஸ்ட் பண்ணியும் சாப்பிடலாம்.
  6. 6சிக்கனை தவிர மத்த எல்லாத்தையும் ஒரு பிளெண்டர் ஜார்ல ஆட் பண்ணி அது கூட மிளகு, இத்தாலியன் சீசனிங், உப்பு, தேனு, ஒரு சீஸ் ஸ்லைஸ், பாலு இது எல்லாத்தையும் ஃபைன் பேஸ்ட்டா அடிச்சு உதுத்து வச்சிருக்க சிக்கன் கூட தேவையான வெஜிடபிள் போட்டு இந்த சாஸையும் ஆட் பண்ணி பிரெட்டுக்குள்ள போட்டு இதை தோசைக்கல்ல போட்டு டோஸ்ட் பண்ணியும் சாப்பிடலாம்.
  7. 7டோஸ்ட் பண்ணாமலும் சாப்பிடலாம்.
  8. 8டோஸ்ட் பண்ணாமலும் சாப்பிடலாம்.
  9. 9டோஸ்ட் பண்ணாமலும் சாப்பிடலாம்.

Ingredients

  • 200 g போன்லெஸ் சிக்கன்
  • 200 g போன்லெஸ் சிக்கன்
  • 200 g போன்லெஸ் சிக்கன்
  • 1 முட்டை
  • 1 முட்டை
  • 1 முட்டை
  • 3 வத்தல்
  • 3 வத்தல்
  • 3 வத்தல்
  • 3 பூண்டு
  • 3 பூண்டு
  • 3 பூண்டு
  • 0.25 tsp உப்பு
  • 0.25 tsp உப்பு
  • 0.25 tsp உப்பு
  • 0 a dash தேனு
  • 0 a dash தேனு
  • 0 a dash தேனு
  • 1 சீஸ் ஸ்லைஸ்
  • 1 சீஸ் ஸ்லைஸ்
  • 1 சீஸ் ஸ்லைஸ்
  • 0.5 tsp மிளகு
  • 0.5 tsp மிளகு
  • 0.5 tsp மிளகு
  • 0.25 tsp இத்தாலியன் சீசனிங்
  • 0.25 tsp இத்தாலியன் சீசனிங்
  • 0.25 tsp இத்தாலியன் சீசனிங்
  • 1 tbsp பாலு
  • 1 tbsp பாலு
  • 1 tbsp பாலு
  • தேவையான வெஜிடபிள்
  • தேவையான வெஜிடபிள்
  • தேவையான வெஜிடபிள்
  • பிரெட்
  • பிரெட்
  • பிரெட்

Equipment

இட்லி சட்டிபிளெண்டர் ஜார்தோசைக்கல்

Tips

  • நம்ம ஆளுக்கு எக்னாலே பிடிக்காது. ஆனா இதுல எக் இருக்குன்னு அவங்களால கண்டே பிடிக்க முடியல.