Back to recipes
EGG PEPPER GRAVY
Serves 1
instagram.com
EGG PEPPER GRAVY
instagram.com
Serves 1
Save
Share
Export
Edit
Directions
1
ஒரு கடாயில் மல்லி விதை, சீரகம், மிளகு, சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், கல்பாசி, அன்னாசிப்பூ மற்றும் கொஞ்சமாக எண்ணெய் சேர்த்து நன்றாக வதக்கவும்.
2
சின்ன வெங்காயம், பூண்டு, இஞ்சி, தக்காளி சேர்த்து வதக்கவும்.
3
வதக்கிய பொருட்களை மிக்ஸி ஜாரில் சேர்த்து நைசாக அரைக்கவும்.
4
கடாயில் எண்ணெய் சேர்த்து, பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும்.
5
அதனுடன் உப்பு, கரம் மசாலா மற்றும் மிளகாய் தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்.
6
வேகவைத்த முட்டைகளை மசாலாவுடன் சேர்த்து பிரட்டவும்.
7
அரைத்த மசாலாவை சேர்த்து நன்கு கலக்கவும்.
8
வேகுவதற்காக கொஞ்சம் தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து, எண்ணெய் பிரிந்து வரும் வரை திறந்த கடாயிலேயே வைத்து வேகவிடவும்.
Ingredients
7 முட்டை
1 ஸ்பூன் மிளகு
1 tsp மல்லி விதை
1 tsp சீரகம்
1 tsp சோம்பு
1 பட்டை
2 கிராம்பு
1 ஏலக்காய்
கல்பாசி
1 அன்னாசிப்பூ
எண்ணெய்
10 சின்ன வெங்காயம்
5 பற்கள் பூண்டு
2 துண்டு இஞ்சி
தக்காளி
2 பெரியது பொடியாக நறுக்கிய வெங்காயம்
கறிவேப்பிலை
2 காய்ந்த மிளகாய்
1 tsp உப்பு
1 ஸ்பூன் கரம் மசாலா
1 ஸ்பூன் மிளகாய் தூள்
தண்ணீர்
Equipment
கடாய்
மிக்ஸி ஜார்
Tips
சிக்கன் மட்டன் சாப்பிட்ட அளவுக்கு சாட்டிஸ்பேக்ஷன் இருக்கும், டேஸ்ட் ரொம்ப நல்லா இருக்கும்.
Related recipes
More Indian recipes →
More Sauce & Condiment recipes →
Chilli jam
Indian · Sauce & Condiment
Pomegranate Chutney
Indian · Sauce & Condiment
Beerakaya Pachadi
Indian · Sauce & Condiment
Poulet Mariné & Pané
Indian · Sauce & Condiment
30m
Poulet rôti en cocotte
Indian · Sauce & Condiment
1h 5m
3 marinades spéciales barbecue
Indian · Sauce & Condiment
Red Onion Chutney
Indian · Sauce & Condiment
Chana Masala
Indian · Sauce & Condiment
1h
Chicken Saag
Indian · Sauce & Condiment
Mango Habanero Hot Sauce
Indian · Sauce & Condiment
25m
Tomato Relish
Indian · Sauce & Condiment
Copycat Kinder's Caramelized Onion Butter Seasoning (Salt-Free)
Indian · Sauce & Condiment
10m