ரொமாளி ரொட்டி

0
Serves 1
facebook.com

Directions

  1. 1200 கிராம் மைதாவையும் ஒரு பிஞ்ச் உப்பையும் ஒரு பாத்திரத்தில் போட்டு, 200 மிலி பாலைக் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து, நல்லா சாஃப்டா பிசைஞ்சுக்கோங்க.
  2. 2200 கிராம் மைதாவையும் ஒரு பிஞ்ச் உப்பையும் ஒரு பாத்திரத்தில் போட்டு, 200 மிலி பாலைக் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து, நல்லா சாஃப்டா பிசைஞ்சுக்கோங்க.
  3. 3200 கிராம் மைதாவையும் ஒரு பிஞ்ச் உப்பையும் ஒரு பாத்திரத்தில் போட்டு, 200 மிலி பாலைக் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து, நல்லா சாஃப்டா பிசைஞ்சுக்கோங்க.
  4. 4ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு 30 நிமிஷத்துக்கு தொந்தரவு பண்ணாம விட்டுருங்க.
  5. 5ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு 30 நிமிஷத்துக்கு தொந்தரவு பண்ணாம விட்டுருங்க.
  6. 6ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு 30 நிமிஷத்துக்கு தொந்தரவு பண்ணாம விட்டுருங்க.
  7. 7அழகா ஒரே சைஸ்ல கோலி புடிச்சு மாவுத் தூவி ரொம்ப ரொம்ப மெல்லிசா திரட்டிகோங்க.
  8. 8அழகா ஒரே சைஸ்ல கோலி புடிச்சு மாவுத் தூவி ரொம்ப ரொம்ப மெல்லிசா திரட்டிகோங்க.
  9. 9அழகா ஒரே சைஸ்ல கோலி புடிச்சு மாவுத் தூவி ரொம்ப ரொம்ப மெல்லிசா திரட்டிகோங்க.
  10. 10எவ்ளோ மெல்லிசானா உங்க கை அந்த மாவு வழியா வெளில தெரியணும். அந்த அளவுக்கு மெல்லிசா.
  11. 11எவ்ளோ மெல்லிசானா உங்க கை அந்த மாவு வழியா வெளில தெரியணும். அந்த அளவுக்கு மெல்லிசா.
  12. 12எவ்ளோ மெல்லிசானா உங்க கை அந்த மாவு வழியா வெளில தெரியணும். அந்த அளவுக்கு மெல்லிசா.
  13. 13அடி கனமான வானலில க್ಯாஸ் ஆன் பண்ணிட்டு தலைகீழா கவுத்து நல்லா சூடானதும் திரட்டி வச்ச மாவு மேல போட்டு இந்த மாறி பபுள்ஸ் வந்ததும் ஒரு டைம் திருப்பி போட்டு எடுத்தீங்கன்னா சூப்பர் சாஃப்டான ரொமாளி ரொட்டி ரெடி.
  14. 14அடி கனமான வானலில க್ಯாஸ் ஆன் பண்ணிட்டு தலைகீழா கவுத்து நல்லா சூடானதும் திரட்டி வச்ச மாவு மேல போட்டு இந்த மாறி பபுள்ஸ் வந்ததும் ஒரு டைம் திருப்பி போட்டு எடுத்தீங்கன்னா சூப்பர் சாஃப்டான ரொமாளி ரொட்டி ரெடி.
  15. 15அடி கனமான வானலில க್ಯாஸ் ஆன் பண்ணிட்டு தலைகீழா கவுத்து நல்லா சூடானதும் திரட்டி வச்ச மாவு மேல போட்டு இந்த மாறி பபுள்ஸ் வந்ததும் ஒரு டைம் திருப்பி போட்டு எடுத்தீங்கன்னா சூப்பர் சாஃப்டான ரொமாளி ரொட்டி ரெடி.

Ingredients

  • 200 கிராம் மைதா
  • 200 கிராம் மைதா
  • 200 கிராம் மைதா
  • 1 பிஞ்ச் உப்பு
  • 1 பிஞ்ச் உப்பு
  • 1 பிஞ்ச் உப்பு
  • 200 மிலி பால்
  • 200 மிலி பால்
  • 200 மிலி பால்
  • 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய்

Equipment

வானలిகடாய்பிசையும் கிண்ணம்உருளை