சோயா மிளகாய் வறுவல் (Soya Milagaai Varuval)

Directions

  1. 1ஒரு மிக்ஸர் ஜாரில் ஒரு பெரிய வெங்காயம், 10 பல் பூண்டு, மற்றும் விதையை நீக்கிய 10 காய்ந்த மிளகாய் சேர்க்கவும்.
  2. 2ஒரு மிக்ஸர் ஜாரில் ஒரு பெரிய வெங்காயம், 10 பல் பூண்டு, மற்றும் விதையை நீக்கிய 10 காய்ந்த மிளகாய் சேர்க்கவும்.
  3. 3ஒரு மிக்ஸர் ஜாரில் ஒரு பெரிய வெங்காயம், 10 பல் பூண்டு, மற்றும் விதையை நீக்கிய 10 காய்ந்த மிளகாய் சேர்க்கவும்.
  4. 4இதை பல்ஸ் மோடில் கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும். ரொம்ப நைசா அரைக்க வேண்டாம்.
  5. 5இதை பல்ஸ் மோடில் கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும். ரொம்ப நைசா அரைக்க வேண்டாம்.
  6. 6இதை பல்ஸ் மோடில் கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும். ரொம்ப நைசா அரைக்க வேண்டாம்.
  7. 7பானில் நல்லெண்ணெய் சேர்த்து, எண்ணெய் காய்ந்ததும் நாம் அரைத்த மசாலாவை சேர்த்து லேசாக வதக்கவும்.
  8. 8பானில் நல்லெண்ணெய் சேர்த்து, எண்ணெய் காய்ந்ததும் நாம் அரைத்த மசாலாவை சேர்த்து லேசாக வதக்கவும்.
  9. 9பானில் நல்லெண்ணெய் சேர்த்து, எண்ணெய் காய்ந்ததும் நாம் அரைத்த மசாலாவை சேர்த்து லேசாக வதக்கவும்.
  10. 1010 நிமிடம் சுடு தண்ணீரில் ஊறவைத்த சோயாவை நன்கு பிழிந்து மசாலாவுடன் சேர்க்கவும்.
  11. 1110 நிமிடம் சுடு தண்ணீரில் ஊறவைத்த சோயாவை நன்கு பிழிந்து மசாலாவுடன் சேர்க்கவும்.
  12. 1210 நிமிடம் சுடு தண்ணீரில் ஊறவைத்த சோயாவை நன்கு பிழிந்து மசாலாவுடன் சேர்க்கவும்.
  13. 13ஒரு டேபிள் ஸ்பூன் உப்பு மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் காஷ்மீரி ரெட் சில்லி பவுடர் சேர்க்கவும்.
  14. 14ஒரு டேபிள் ஸ்பூன் உப்பு மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் காஷ்மீரி ரெட் சில்லி பவுடர் சேர்க்கவும்.
  15. 15ஒரு டேபிள் ஸ்பூன் உப்பு மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் காஷ்மீரி ரெட் சில்லி பவுடர் சேர்க்கவும்.
  16. 16கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கி விட்டு, ஓபன் பானில் தண்ணீர் வற்றும் வரை வதக்கவும்.
  17. 17கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கி விட்டு, ஓபன் பானில் தண்ணீர் வற்றும் வரை வதக்கவும்.
  18. 18கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கி விட்டு, ஓபன் பானில் தண்ணீர் வற்றும் வரை வதக்கவும்.

Ingredients

  • 100 gm சோயா (சோயா சங்க்ஸ்)
  • 100 gm சோயா (சோயா சங்க்ஸ்)
  • 100 gm சோயா (சோயா சங்க்ஸ்)
  • 1 பெரிய வெங்காயம்
  • 1 பெரிய வெங்காயம்
  • 1 பெரிய வெங்காயம்
  • 10 பல் பூண்டு
  • 10 பல் பூண்டு
  • 10 பல் பூண்டு
  • 10 காய்ந்த மிளகாய் (விதையை நீக்கி)
  • 10 காய்ந்த மிளகாய் (விதையை நீக்கி)
  • 10 காய்ந்த மிளகாய் (விதையை நீக்கி)
  • 1 டேபிள் ஸ்பூன் உப்பு
  • 1 டேபிள் ஸ்பூன் உப்பு
  • 1 டேபிள் ஸ்பூன் உப்பு
  • 1 டேபிள் ஸ்பூன் காஷ்மீரி ரெட் சில்லி பவுடர்
  • 1 டேபிள் ஸ்பூன் காஷ்மீரி ரெட் சில்லி பவுடர்
  • 1 டேபிள் ஸ்பூன் காஷ்மீரி ரெட் சில்லி பவுடர்
  • நல்லெண்ணெய்
  • நல்லெண்ணெய்
  • நல்லெண்ணெய்
  • தண்ணீர்
  • தண்ணீர்
  • தண்ணீர்

Equipment

மிக்ஸர் ஜார்பேன்

Tips

  • மசாலாவை ரொம்ப நைசா அரைக்க வேண்டாம், கொரகொரப்பாக அரைக்கவும்.
  • சோயாவை சுடு தண்ணீரில் 10 நிமிடம் ஊறவைத்து நன்கு பிழிந்தெடுக்கவும்.