Karthigai Kara Adai

Directions

  1. 1250 கிராம் பச்சரிசி மற்றும் 150 கிராம் கருப்பு உளுந்தினை நன்கு கழுவி ஊறவைக்க வேண்டும்.
  2. 2ஊறவைத்த பச்சரிசி மற்றும் உளுந்துடன் 1 டேபிள்ஸ்பூன் துவரம்பருப்பு, 1 டேபிள்ஸ்பூன் கடலைப்பருப்பு, மற்றும் 1 டேபிள்ஸ்பூன் பாசிப்பருப்பு ஆகியவற்றை சேர்த்து 3-4 மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.
  3. 3ஊறவைத்த பருப்பு மற்றும் அரிசி கலவையை மிக்ஸரில் அரைக்க வேண்டும்.
  4. 4அரைத்த கலவையுடன் துருவிய தேங்காயை சேர்த்து ஒரு சுற்று மட்டும் மிக்ஸியில் அரைக்க வேண்டும்.
  5. 5அரைத்த மாவுடன் 1 டேபிள்ஸ்பூன் சீரகப்பொடி, 1 டேபிள்ஸ்பூன் மிளகுப்பொடி, கறிவேப்பிலை மற்றும் பெருங்காயப்பொடி சேர்க்க வேண்டும்.
  6. 6தோசைக்கல்லில் மாவை அடை போல ஊற்றி, நெய் சேர்த்து இருபுறமும் வேகவிட வேண்டும்.

Ingredients

  • 250 g பச்சரிசி
  • 150 g கருப்பு உளுந்து
  • 1 tbsp கடலைப்பருப்பு
  • 1 tbsp துவரம்பருப்பு
  • 1 tbsp பாசிப்பருப்பு
  • 1 tbsp சீரகம்
  • 1 tbsp மிளகு
  • 4 tbsp தேங்காய் துருவியது
  • 1 tsp பெருங்காயப்பொடி
  • 1 sprig கறிவேப்பிலை
  • உப்பு
  • நெய்/எண்ணெய்

Equipment

மிக்ஸர்நான்ஸ்டிக் தோசைக்கல்ஸ்பேடுலாகரண்டி

Tips

  • அடைக்கு நெய் ஊற்றி பொரித்து எடுக்கவும்.