1பச்சரிசி மற்றும் பாசிப்பருப்பு இரண்டையும் ஒரு கப் எடுத்துக் கொள்ளவும்.
2அரிசி மற்றும் பாசிப்பருப்பை மூன்று முறை கழுவவும்.
3கழுவிய அரிசி மற்றும் பாசிப்பருப்பை ஒரு காட்டன் துணியில் ஒரே இரவில் காய வைக்கவும்.
4ஒரு நான்-ஸ்டிக் பேனில் மிளகு, சீரகம், முந்திரி, இஞ்சி மற்றும் கறிவேப்பிலையை சேர்த்து வறுக்க ஆரம்பிக்கவும்.
5மிளகு, சீரகம், முந்திரி, இஞ்சி மற்றும் கறிவேப்பிலையை பொன்னிறமாக வறுக்கவும்.
6பின்பு, காய வைத்த அரிசி மற்றும் பாசிப்பருப்பை சேர்த்து வறுக்கவும்.
7பிறகு, ஒரு டீஸ்பூன் உப்பு மற்றும் கொஞ்சம் பெருங்காயத்தூள் சேர்த்து கிளறவும்.
8மிளகு, சீரகம், முந்திரி, இஞ்சி, கறிவேப்பிலை, அரிசி, பாசிப்பருப்பு, உப்பு மற்றும் பெருங்காயத்தூள் கலவையை ஒரு ஏர்-டைட் டப்பாவில் போட்டு சேமித்து வைக்கவும்.
Ingredients
1 cup பச்சரிசி
குறைவாக பாசிப்பருப்பு
மிளகு
சீரகம்
5 numbers முந்திரி
இஞ்சி
கறிவேப்பிலை
1 teaspoon உப்பு
கொஞ்சம் பெருங்காயத்தூள்
Equipment
பாத்திரம்கலக்கும் கரண்டிநான்-ஸ்டிக் பேன்
Tips
அரிசி எல்லாம் பொரிந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.