Golden Flu Broth

Directions

  1. 1ஒரு குக்கரில் எண்ணெய் ஊற்றி, வெங்காயம் மற்றும் சிறிதாக நறுக்கிய இஞ்சி, பூண்டு, மஞ்சள் சேர்த்து வதக்கவும்.
  2. 230-40 வினாடிகள் வதக்கிய பிறகு, மஷ்ரூம், கேரட், கொத்தமல்லியின் தண்டு, தக்காளி சேர்த்து வதக்கவும்.
  3. 3தக்காளி மென்மையாகும் வரை, 1-2 நிமிடங்கள் வதக்கவும்.
  4. 4உப்பு, ஒயிட் பெப்பர், ஷிதாக்கி மஷ்ரூம், பிரிஞ்சி இலை, பாசிப்பயறு, சோயா சாஸ், தண்ணீர் சேர்த்து, 3-4 விசில் வரும் வரை சமைக்கவும்.
  5. 5குக்கரின் அழுத்தம் குறைந்ததும், அனைத்தையும் மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.
  6. 6அரைத்த கலவையை மோல்ட் அல்லது ஐஸ் கியூப் ட்ரேயில் ஊற்றி, இரவு முழுவதும் உறைய வைக்கவும்.

Ingredients

  • எண்ணெய்
  • வெங்காயம்
  • இஞ்சி
  • பூண்டு
  • மஞ்சள்
  • மஷ்ரூம்
  • கேரட்
  • கொத்தமல்லியின் தண்டு
  • தக்காளி
  • உப்பு
  • ஒயிட் பெப்பர்
  • ஷிதாக்கி மஷ்ரூம்
  • பிரிஞ்சி இலை
  • பாசிப்பயறு
  • சோயா சாஸ்
  • தண்ணீர்

Equipment

குக்கர்மிக்ஸிமோல்ட்ஐஸ் கியூப் ட்ரே