Sweet Potato Payasam

Directions

  1. 1முதலில் சர்க்கரைவள்ளிக்கிழங்கின் தோலைச் சீவி கேரட் துருவுவது போல் துருவி வைத்துக்கொள்ளுங்கள்.
  2. 2இப்போது பான் இல் கொஞ்சமா நெய் விட்டு துருவிய அரை கப் சர்க்கரைவள்ளிக்கிழங்கை நெய்யில் வதக்கிக்கொள்ளுங்கள்.
  3. 3இப்போது பால் ஒன்றரை கப் கொதிக்கட்டு என்று வதக்கி வைத்திருக்கும் சர்க்கரைவள்ளிக்கிழங்கை இதோடு சேர்த்துக் குங்குமப்பூ கொஞ்சம் சேர்த்து சர்க்கரைவள்ளிக்கிழங்கு வேகவிடுங்கள்.
  4. 4இதனுடன் மூன்று டேபிள் ஸ்பூன் சர்க்கரை, ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து நல்லா கலந்து பொடி பண்ண ஏலக்காய் வறுத்து வைத்திருக்கிற முந்திரி சேர்த்து சுவையான சக்கரைவள்ளிக்கிழங்கு பாயாசம் தயார்.

Ingredients

  • 2 சக்கரைவள்ளிக்கிழங்கு
  • நெய்
  • 0.5 cup சக்கரைவள்ளிக்கிழங்கு துருவியது
  • 1.5 cup பால்
  • குங்குமப்பூ
  • 3 tablespoon சர்க்கரை
  • 1 சிட்டிகை உப்பு
  • ஏலக்காய் பொடி பண்ணது
  • முந்திரி பருப்பு

Equipment

pangraterspoon