Back to recipes
Moong dal soup
10m
Serves 4
instagram.com
Moong dal soup
instagram.com
10m
Serves 4
Save
Share
Export
Edit
Directions
1
குக்கரில் இரண்டு கைப்பிடி பச்சை பயறு சேர்க்கவும்.
2
பச்சை பயறை கழுவி அரை லிட்டர் தண்ணீர் சேர்க்கவும்.
3
குக்கரில் 5 பல் பூண்டு சேர்க்கவும்.
4
ஒரு கைப்பிடி சின்ன வெங்காயம் சேர்க்கவும்.
5
ஒரு சிறிய தக்காளி சேர்க்கவும்.
6
ஒரு ஸ்பூன் வர கொத்தமல்லி சேர்க்கவும்.
7
அரை ஸ்பூன் சீரகம் சேர்க்கவும்.
8
சிறிதளவு மஞ்சள் தூள் சேர்க்கவும்.
9
குக்கர் மூடி போட்டு, ஆவி வந்ததும் வெயிட் போட்டு சிம்மில் 10 நிமிடம் வேக வைக்கவும்.
10
குக்கர் திறந்து நன்றாக வெந்த பச்சை பயறை தண்ணீர் இல்லாமல் மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும்.
11
அரைத்த பச்சை பயறுடன் மூன்று டம்ளர் தண்ணீர் சேர்த்து வடிகட்டிக் கொள்ளவும்.
12
மீண்டும் அடுப்பில் வைத்து அரை ஸ்பூன் உப்பு, அரை ஸ்பூன் மிளகுத்தூள் சேர்த்து கலக்கவும்.
13
ஒரு கொதி வந்தவுடன் அடுப்பை அணைத்துக் கொள்ளலாம்.
14
பச்சை பயறு சூப் பரிமாற தயார்.
Ingredients
2 கைப்பிடி பச்சை பயறு
0.5 லிட்டர் தண்ணீர்
5 பல் பூண்டு
1 கைப்பிடி சின்ன வெங்காயம்
1 தக்காளி
1 ஸ்பூன் வர கொத்தமல்லி
0.5 ஸ்பூன் சீரகம்
மஞ்சள் தூள்
0.5 ஸ்பூன் உப்பு
0.5 ஸ்பூன் மிளகு தூள்
Equipment
குக்கர்
மிக்ஸி
Strainer
Tips
தண்ணீர் அதிகமாக இருந்தால், தண்ணீரை வடிகட்டிவிட்டு மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளலாம்.
வேகவைத்த இனிப்பு சோளம் சேர்த்தால் சுவையாக இருக்கும்.
Related recipes
More Indian recipes →
More Soup recipes →
Potato and Lentil Soup
Indian · Soup
35m
Masala Bati
Indian · Soup
Homemade Cream of Chicken Soup Substitute
Indian · Soup
10m
Qatari Mashkhool (المشخول القطري)
Indian · Soup
Aloo Palak Curry
Indian · Soup
Mixed Daal
Indian · Soup
Easy chicken curry
Indian · Soup
Butter Chicken
Indian · Soup
Sri Lankan Thosai and Jaffna Mutton Curry
Indian · Soup
BUTTER CHICKEN MAC N’ CHEESE
Indian · Soup
Butter chicken Kabsa
Indian · Soup
Instant Pot Keema Biryani
Indian · Soup