Back to recipes
தயிர் மசாலா கறி | Curd Masala Curry
Serves 1
youtube.com
தயிர் மசாலா கறி | Curd Masala Curry
youtube.com
Serves 1
Save
Share
Export
Edit
Directions
1
சிறிய உரலில் பூண்டு, காஷ்மீரி மிளகாய் தூள் சேர்த்து கொரகொரப்பாக இடித்து கொள்ளவும்.
2
தயிரை நன்கு கடைந்து வைத்து கொள்ளவும்.
3
பானில் எண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு, சீரகம் வறுக்கவும்.
4
பெருங்காய தூள், கறிவேப்பிலை சேர்த்து கலந்து விடவும்.
5
வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
6
மஞ்சள் தூள், தனியா தூள், சீரக தூள், உப்பு, பூண்டு மிளகாய் விழுது சேர்த்து கலந்து விடவும்.
7
அடுத்து தண்ணீர் சேர்த்து கலந்து விடவும்.
8
பிறகு அடுப்பை அணைத்து விட்டு கடைந்த தயிரை சேர்த்து கலந்து விடவும்.
9
இறுதியாக கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து விடவும்.
10
சுவையான தயிர் மசாலா கறி தயார்.
Ingredients
15 பற்கள் பூண்டு
3 தேக்கரண்டி காஷ்மீரி மிளகாய் தூள்
400 கிராம் தயிர்
3 தேக்கரண்டி எண்ணெய்
1 தேக்கரண்டி கடுகு
1 தேக்கரண்டி சீரகம்
0.25 தேக்கரண்டி பெருங்காய தூள்
கறிவேப்பிலை
1 வெங்காயம் நறுக்கியது
2 பச்சை மிளகாய் நறுக்கியது
0.25 தேக்கரண்டி மஞ்சள் தூள்
1 தேக்கரண்டி தனியா தூள்
1 தேக்கரண்டி சீரக தூள்
1 தேக்கரண்டி உப்பு
பூண்டு மிளகாய் விழுது
2 மேசைக்கரண்டி தண்ணீர்
கொத்தமல்லி இலை நறுக்கியது
Equipment
சிறிய உரல்
பான்
Related recipes
More Indian recipes →
More Side recipes →
Perfect Roast Potatoes
Indian · Side
Ridge Gourd Peel Kaap
Indian · Side
Onion Thokku
Indian · Side
Thakkali Thokku
Indian · Side
Cheddar Broccoli Rice
Indian · Side
20m
ചെറുപയർ കറി (Mung Bean Curry)
Indian · Side
Masala Puri
Indian · Side
Easiest Pilau Rice
Indian · Side
15m
Beans Poriyal
Indian · Side
Raita
Indian · Side
Roast Potatoes
Indian · Side
Vegetable Kootu Catering Style
Indian · Side