BBQ Pineapple

Directions

  1. 1ஒரு பவுலில் கட் பண்ண பైనాப்பிள் சேர்த்துக்கோங்க.
  2. 2அதில் கால் டீஸ்பூன் லெமன் ஜூஸ், ஒரு டீஸ்பூன் மிளகாய் தூள், ஹாப் டீஸ்பூன் உப்பு, ஒரு டீஸ்பூன் சர்க்கரை, ஹாப் டீஸ்பூன் சாட் மசாலா சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து இந்த பக்குவத்தில் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
  3. 3இப்போது ஸ்டவ் ஆன் பண்ணிட்டு ஒரு பான்ல கொஞ்சமா பட்டர் சேர்த்து, நாம் ரெடி பண்ணி வச்சிருந்த இந்த பైనాப்பிள் நன்றாக டோஸ்ட் பண்ணி எடுத்தீர்கள் என்றால் ஒரு டேஸ்ட்டியான BBQ பైనాப்பிள் ரெடி.

Ingredients

  • பైనాப்பிள்
  • 0.25 டீஸ்பூன் லெமன் ஜூஸ்
  • 1 டீஸ்பூன் மிளகாய் தூள்
  • 0.5 டீஸ்பூன் உப்பு
  • 1 டீஸ்பூன் சர்க்கரை
  • 0.5 டீஸ்பூன் சாட் மசாலா
  • பட்டர்

Equipment

பவுல்பான்

Tips

  • சாதாரணமாக உப்பு மிளகாய் போட்டு சாப்பிடுவதற்கு பதிலாக, இந்த முறையில் டோஸ்ட் செய்து சாப்பிட்டால் சுவை வேறு லெவலில் இருக்கும்.