Back to recipes
பாசிப்பருப்பு இட்லி பச்சைமிளகாய் சட்னி
Serves 1
instagram.com
பாசிப்பருப்பு இட்லி பச்சைமிளகாய் சட்னி
instagram.com
Serves 1
Save
Share
Export
Edit
Directions
1
ஒரு கப் பாசிப்பருப்புக்கு அரை கப் உளுத்தம்பருப்பு, கொஞ்சமா வெந்தயம் சேர்த்து நல்லா கழுவ வேண்டும்.
2
கழுவிய பருப்பு மற்றும் வெந்தயத்தை ரெண்டு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
3
ஊற வைத்ததை மிக்ஸி ஜார்ல சேர்த்து கொஞ்சமா தண்ணி ஊத்தி நல்லா மழியா அரைச்சு எடுத்துக்கணும்.
4
அரைத்த மாவில் உப்பு சேர்த்து நல்லா மிக்ஸ் பண்ணி மாவை எட்டு மணி நேரம் புளிக்க விடணும்.
5
இட்லி பாத்திரத்துல நெய்யோ எண்ணெயோ அப்ளை பண்ண வேண்டும்.
6
மாவு ஊத்தி ஒரு 20 நிமிஷம் ஸ்டீம் பண்ணி எடுக்கணும்.
7
பச்சை மிளகாய் சட்னி செய்யறதுக்கு நல்லெண்ணெயில நறுக்கின பூண்டு சேர்த்து நல்லா வதக்க வேண்டும்.
8
நீளவாக்குல கட் பண்ண பச்சை மிளகாய், ஒரு கைப்பிடி அளவுக்கு கொத்தமல்லி, கொஞ்சம் புளி சேர்த்து நல்லா வதக்கி ஆறவிட வேண்டும்.
9
ஆறவிட்ட கலவையை உப்பு, தண்ணி சேர்த்து அரைக்க வேண்டும்.
Ingredients
1 கப் பாசிப்பருப்பு
0.5 கப் உளுத்தம்பருப்பு
கொஞ்சமா வெந்தயம்
உப்பு
நெய்
எண்ணெய்
நல்லெண்ணெய்
நறுக்கின பூண்டு
நீளவாக்குல கட் பண்ண பச்சை மிளகாய்
1 கைப்பிடி அளவுக்கு கொத்தமல்லி
கொஞ்சம் புளி
தண்ணி
Equipment
மிக்ஸி ஜார்
கிரைண்டர்
இட்லி பாத்திரம்
Tips
அதிகமா செய்றீங்கன்னா கிரைண்டர்லயே கூட அரைச்சு எடுத்துக்கலாம்.
அரைச்ச மாவு இந்த மாதிரி எழும்பி வந்தாதான் இட்லி நல்லா பூ மாதிரி வரும்.
தாளிப்பு வேணும்னா தாளிப்பு கொடுத்துக்கோங்க. தாளிப்பு இல்லாமையே நல்லா இருக்கும்.
Related recipes
More Indian recipes →
More Breakfast recipes →
Paneer Paratha
Indian · Breakfast
Ven Pongal
Indian · Breakfast
Eggless shakshuka with a desi twist
Indian · Breakfast
Folded Brekky Egg
Indian · Breakfast
High Protein Oats Smoothie
Indian · Breakfast
Stuffed Idli
Indian · Breakfast
馬鈴薯烘蛋 (Potato Omelette)
Indian · Breakfast
Egg Pizza Sandwich
Indian · Breakfast
डाळ तांदूळाचा ढोकळा/तांदूळ व चणा डाळ ढोकळा
Indian · Breakfast
Vegan Breakfast Sandwich
Indian · Breakfast
Ekadashi Potato Pancake
Indian · Breakfast
برطمان الشوفان والبروتين
Indian · Breakfast