Chicken Masala

Serves 1
tiktok.com

Directions

  1. 1ஒரு கப் தயிரில் மிளகாய்த்தூள், கரம் மசாலா தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாக கலக்கி வைக்கவும்.
  2. 2ஒரு மிக்ஸி ஜாரில் இரண்டு வரமிளகாய், இரண்டு தக்காளி போட்டு நன்றாக பேஸ்ட்டாக அரைத்து வைக்கவும்.
  3. 3அடுத்து ஒரு பேனில் ஆயில் ஊற்றி, இரண்டு பெரிய வெங்காயம், மிளகாய்த்தூள், வீட்டிலேயே அரைச்ச கரம் மசாலா தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு நன்றாக வதக்கவும்.
  4. 4வதக்கிய பின் சிக்கன் போட்டு நன்றாக கலந்துவிட்டு வேக விடவும்.
  5. 5செஞ்சு வச்ச தயிரை ஊற்றி நன்றாக கலந்து அரைத்த மிளகாய் தக்காளி பேஸ்ட் சேர்த்து நன்றாக எண்ணெய் பிரிஞ்சு வரும் வரை வேக விடவும்.
  6. 6கடைசியாக கொத்தமல்லி தழை போட்டு இறக்கவும்.

Ingredients

  • 1 கப் தயிர்
  • மிளகாய்த்தூள்
  • கரம் மசாலா தூள்
  • மஞ்சள் தூள்
  • உப்பு
  • 2 வரமிளகாய்
  • 2 தக்காளி
  • ஆயில்
  • 2 பெரிய வெங்காயம்
  • இஞ்சி பூண்டு பேஸ்ட்
  • சிக்கன்
  • கொத்தமல்லி தழை

Equipment

மிக்ஸி ஜார்பேன்