KARUVEPILLAI THOKKU
Serves 1
instagram.com
KARUVEPILLAI THOKKU
instagram.com
Serves 1
Save
Share
Export
Edit
Directions
1
புளியை ஊறவைத்து கொள்ளவும்.
2
கறிவேப்பிலை, வெல்லம் மற்றும் உப்ப சேர்த்து அரைத்து கொள்ளவும்.
3
வெந்தயம் மற்றும் கடுகு சேர்த்து வறுத்து பொடியாக்கிக் கொள்ளவும்.
4
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றவும்.
5
எண்ணெய் காய்ந்ததும், அரைத்த கறிவேப்பிலை விழுதைச் சேர்த்து கிளறவும்.
6
மிளகாய் தூளைச் சேர்த்து கிளறவும்.
7
அரைத்து வைத்த பொடியைச் சேர்த்து கிளறவும்.
Ingredients
0.5 Kg Tamarind
300 g Curry Leaves
As Required Jaggery
As Required Salt
3 Tsp Fenugreek Seed
3 Tsp Mustard Seed
0.75 Ltr Gingelly Oil
3 Tbsp Chilli Powder
Equipment
கடாய்
மிக்ஸி