2பொரிந்ததும், தாராளமா பூண்டு, ரெண்டு பச்சை மிளகாவை கீறி ஆட் பண்ணி ஒரு நிமிடம் வதக்கவும்.
3ரெண்டு தின்னா ஸ்லைஸ் பண்ண வெங்காயம் மற்றும் தேவையான அளவுக்கு உப்பு ஆட் பண்ணி வெங்காயம் நல்லா ட்ரான்ஸ்பரண்ட் ஆகி வரும்போது அரை கிலோ தக்காளி ஆட் பண்ணவும்.
4மூடி போட்டு 5 முதல் 7 நிமிடங்கள் அவனை நல்லா வேக விடவும்.