Back to recipes
திருப்பாகம் (Thirupagam)
10m
Serves 1
youtube.com
திருப்பாகம் (Thirupagam)
youtube.com
10m
Serves 1
Save
Share
Export
Edit
Directions
1
ஒரு பேன்ல அரை கப் நெய் சேர்த்து ஒரு கப் கடலை மாவை சேர்த்து லோ ஃபிளேம்ல பச்சை வாசனை போற அளவுக்கு வறுத்துக்கோங்க.
2
ஒரு கப் அளவுக்கு முந்திரிப்பருப்பை மிக்ஸி ஜார்ல நல்லா நைசா பவுடர் பண்ணி இதோட சேர்த்து அதையும் நல்லா வறுத்துக்கோங்க.
3
ஒரு கப் அளவுக்கு காய்ச்சி ஆற வச்ச பாலையும் சேர்த்து நல்லா மிக்ஸ் பண்ணிடுங்க.
4
இந்த ஸ்டேஜ்ல கொஞ்சம் ஏலக்காய்த்தூள், ஒரு கப் அளவுக்கு சர்க்கரை சேர்த்துட்டு நல்லா கலந்துக்கோங்க.
5
கடைசியா ரெண்டு டீஸ்பூன் நெய் சேர்த்து நல்லா கலந்து விட்டுக்கோங்க.
Ingredients
0.5 கப் நெய்
1 கப் கடலை மாவு
1 கப் முந்திரிப்பருப்பு
1 கப் காய்ச்சி ஆற வச்ச பால்
ஏலக்காய்த்தூள்
1 கப் சர்க்கரை
2 டீஸ்பூன் நெய்
Equipment
பேன்
மிக்ஸி ஜார்
Tips
You can use country sugar (நாட்டு சர்க்கரை) instead of regular sugar if desired.
The taste is similar to Mysore Pak and Kaju Katli.
Related recipes
More Indian recipes →
More Dessert recipes →
പാലട പായസം (Palada Payasam)
Indian · Dessert
Chicken Chukauni
Indian · Dessert
10m
Mini Atta Chocolate Cookies
Indian · Dessert
Aamchi Ice Cream
Indian · Dessert
Chocolate Mini Cakes
Indian · Dessert
20m
Mango Rasmalai
Indian · Dessert
1h 5m
Blueberry Cowboy Candy
Indian · Dessert
25m
No Bake Chocolate Brownie Bars
Indian · Dessert
1h
Cheddar Bay Lobster Pot Pie
Indian · Dessert
Dudh Semai
Indian · Dessert
5m
मूंग दाल का हलवा (Moong Dal Halwa)
Indian · Dessert
20m
Satvik Mango Ice Cream
Indian · Dessert