அரிசி பருப்பு சாதம்

30m
Serves 1
youtube.com

Directions

  1. 1அரிசியையும், பருப்பையும் நன்கு கழுவி ஊற வைக்கவும்.
  2. 2குக்கரில் எண்ணெய் சேர்த்து கடுகு, உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு சேர்த்து பொரிய வைக்கவும்.
  3. 3கறிவேப்பிலை, பூண்டு, பச்சை மிளகாய், வர மிளகாய் சேர்த்து வதக்கவும்.
  4. 4வெங்காயம், சாம்பார் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
  5. 5தக்காளி சேர்த்து கிளறி விடவும்.
  6. 6கொதித்த தண்ணீர் சேர்க்கவும்.
  7. 7ஊற வைத்த அரிசி, பருப்பு கலவையை சேர்த்து கிளறி விடவும்.
  8. 8குக்கரை மூடி 2 விசில் வைத்து வேக வைக்கவும்.
  9. 9கத்தரிக்காய் உருளைக்கிழங்கு பொரியல் செய்யவும்.
  10. 10எக் பொரியல் செய்யவும்.

Ingredients

  • 1.5 cups அரிசி
  • 0.5 cups பருப்பு
  • 4.5 cups தண்ணீர்
  • 15 வெங்காயம்
  • 1 handful கறிவேப்பிலை
  • 1 handful கொத்தமல்லி
  • 4 தக்காளி
  • 4 பூண்டு
  • 1 பச்சை மிளகாய்
  • 1 மிளகாய்
  • 1.5 spoons சாம்பார் தூள்
  • 0.5 spoons மஞ்சள் தூள்
  • 1 spoon உப்பு
  • 2 spoons எண்ணெய்
  • 1 tablespoon கடுகு
  • 1 tablespoon உளுந்தம் பருப்பு
  • 1 tablespoon கடலைப் பருப்பு

Equipment

pressure cookerfrying pan