1பன்னீர் உடன் காஷ்மீரி சில்லி பவுடர் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து மேக்னட் செய்யவும்.
2எண்ணெயில் பன்னீரை கோல்டன் பிரவுன் ஆகும் வரை வறுக்கவும்.
3வறுத்த பன்னீரை தனியே எடுத்து வைக்கவும்.
4பானில் எண்ணெய் சூடானதும் சீரகம் மற்றும் மிளகு சேர்க்கவும்.
5பொடியாக நறுக்கிய இரண்டு பெரிய வெங்காயத்தைச் சேர்த்து நன்கு வதக்கவும்.
6வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்க்கவும்.
7இஞ்சி பூண்டு பேஸ்டின் பச்சை வாசனை போனதும் ஜூஸ் செய்த இரண்டு தக்காளி, காஷ்மீரி சில்லி பவுடர், மஞ்சள் தூள், மற்றும் உப்பு சேர்த்து எட்டு நிமிடம் நன்கு குக் செய்யவும்.
8இரண்டு டேபிள்ஸ்பூன் தயிர் மற்றும் கரம் மசாலா சேர்த்து இரண்டு நிமிடம் நன்கு வதக்கவும்.
9கால் கப் தண்ணீர் சேர்த்து கலக்கவும்.
10மசாலாவுடன் ஒரு சிட்டிகை பெருங்காயத்தூள் சேர்க்கவும்.
11வறுத்த பன்னீர் சேர்த்து மூன்று முதல் நான்கு நிமிடம் குக் செய்யவும்.
12இறுதியாக கசூரி மேத்தி சேர்த்து முடிக்கவும்.
Ingredients
பன்னீர்
காஷ்மீரி சில்லி பவுடர்
மஞ்சள் தூள்
எண்ணெய்
சீரகம்
மிளகு
2 பெரிய வெங்காயம்
உப்பு
இஞ்சி பூண்டு பேஸ்ட்
2 தக்காளி
2 டேபிள்ஸ்பூன் தயிர்
கரம் மசாலா
0.25 கப் தண்ணீர்
1 சிட்டிகை பெருங்காயத்தூள்
கசூரி மேத்தி
Equipment
பேன்சமையல் பாத்திரம்கரண்டி
Tips
பெருங்காயத்தூள் மசாலாவுக்கு ஒரு கூடுதல் சுவையை மேம்படுத்தும்.