# திருப்பாகம் (Thirupagam)

திருப்பாகம் is a soft and tasty sweet dish, traditionally offered to Lord Murugan during Shashti Viratham.

- Total time: 10 min
- Cuisine: Indian
- Category: Dessert
- Language: ta

## Ingredients

- 0.5 கப் நெய்
- 1 கப் கடலை மாவு
- 1 கப் முந்திரிப்பருப்பு
- 1 கப் காய்ச்சி ஆற வச்ச பால்
- ஏலக்காய்த்தூள்
- 1 கப் சர்க்கரை
- 2 டீஸ்பூன் நெய்

## Instructions

1. ஒரு பேன்ல அரை கப் நெய் சேர்த்து ஒரு கப் கடலை மாவை சேர்த்து லோ ஃபிளேம்ல பச்சை வாசனை போற அளவுக்கு வறுத்துக்கோங்க.
2. ஒரு கப் அளவுக்கு முந்திரிப்பருப்பை மிக்ஸி ஜார்ல நல்லா நைசா பவுடர் பண்ணி இதோட சேர்த்து அதையும் நல்லா வறுத்துக்கோங்க.
3. ஒரு கப் அளவுக்கு காய்ச்சி ஆற வச்ச பாலையும் சேர்த்து நல்லா மிக்ஸ் பண்ணிடுங்க.
4. இந்த ஸ்டேஜ்ல கொஞ்சம் ஏலக்காய்த்தூள், ஒரு கப் அளவுக்கு சர்க்கரை சேர்த்துட்டு நல்லா கலந்துக்கோங்க.
5. கடைசியா ரெண்டு டீஸ்பூன் நெய் சேர்த்து நல்லா கலந்து விட்டுக்கோங்க.

## Equipment

- பேன்
- மிக்ஸி ஜார்

## Tips

- You can use country sugar (நாட்டு சர்க்கரை) instead of regular sugar if desired.
- The taste is similar to Mysore Pak and Kaju Katli.

## Source

- Original video: https://youtube.com/shorts/3acHnlyzWpY?si=YgDHQEfhuksaQnYb
- Recipe page: https://www.cliprecipe.com/recipe/bf40552d-17d7-4262-ae35-e07b144a1ad2
- Extracted: 2026-02-01

Extracted from the video by Clip Recipe (https://www.cliprecipe.com). Quantities and steps are as stated or shown in the video. Site guide for agents: https://www.cliprecipe.com/llms.txt